புதன், 18 நவம்பர், 2009

உன் நினைவுகள்

தினமும் என்னை உறங்கவிடாமல்,
சிசு தரித்த கண்ணித்தாயின்
சந்தோஷ வலிகளாய்
உன் நினைவுகள்!

2 கருத்துகள்:

Priya சொன்னது…

நைஸ் சூர்யா, ஒரு ஆணாக இருந்து தாய்மையை உணர்ந்தது அழகு! தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் !!!

விக்னேஷ்வரி சொன்னது…

என்ன ஒரு ஒப்பீடு. அருமைங்க.