புதன், 18 நவம்பர், 2009

எத்தனை விடியல்கள்

நீ இல்லாத இந்நாட்களில்
என் இரவில் மட்டும்தான்
எத்தனை விடியல்கள்!

1 கருத்து:

விக்னேஷ்வரி சொன்னது…

ம், ஓகே.

தூக்கமே இல்லாத போது விடியல்கள் எப்படி... புரியலையே.