அழகே நீ எங்கிருக்கிறாய் - வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
இதுவரை
வெறும் ஓசையாகவே இருந்த
என் இதய துடிப்பு ,
நீ வந்த பின் -- என்னை
மயக்கும் இசையாகவே இசைக்கிறது..
நிச்சயமாக, காதலில் இதய துடிப்புக்கூட இசைதானே... நல்லா இருக்கு !
கருத்துரையிடுக
1 கருத்து:
நிச்சயமாக, காதலில் இதய துடிப்புக்கூட இசைதானே... நல்லா இருக்கு !
கருத்துரையிடுக