செவ்வாய், 21 ஜூலை, 2009

கண்ணீர்

நீ சொல்லாவிட்டால் என்ன,

உன் விழிகள் சிந்தும் கண்ணீர்

சொல்லுமே..நம் காதலை !

1 கருத்து:

Priya சொன்னது…

"உன் விழிகள் சிந்தும் கண்ணீர் சொல்லுமே..நம் காதலை !"

இதே கருத்தில் நானும் கூட சில எழுதி இருக்கிறேன்...உன்மையிலும் உன்மை இது !