திங்கள், 20 ஜூலை, 2009

தனி தீவாய்

பெருங்கண்டமாய் இருந்தவனை..
உன் நினைவலைகளால்
சின்னஞ்சிறு தீவாய்
மாற்றியவள்!

1 கருத்து:

விக்னேஷ்வரி சொன்னது…

ம், நல்லாருக்கு.
ஆமா, யாரந்த பொண்ணு ;)