வியாழன், 9 ஜூலை, 2009

தாயாகிறாய்

நான் பிறந்த போது
பெயர் வைத்து கொஞ்சிய
என் தாயைப்போல்,
என்னை
தினம் ஒரு பெயர் வைத்து
கூப்பிடுவதால் ....
நீயும் ஒரு தாயாகிறாய்!

2 கருத்துகள்:

Raji சொன்னது…

Wow really touching and super..

Anna engayaiyooo poitinga

Priya சொன்னது…

//தினம் ஒரு பெயர் வைத்து
கூப்பிடுவதால் ....
தினம் ஒரு தாயாகிறாய்!//

இதில் "தினம்" repeated ஆக இல்லாமல், "நீயும்" என்று இருந்திருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் !

//தினம் ஒரு பெயர் வைத்து கூப்பிடுவதால் ....
நீயும் ஒரு தாயாகிறாய்!//