உன் முன்னே
நிற்கும் போது மட்டும்..
அர்ஜுனன் முன் நின்ற
பீஷ்மராகிரேன் !
ஒவ்வொரு நாளும்
உன்னை ஜெயிக்க நினைத்து ,
ஒவ்வொரு முறையும்
தோற்று போகிறேன் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அழகே நீ எங்கிருக்கிறாய் - வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
2 கருத்துகள்:
நல்லா இருக்கு. இதுக்கு மேல ஏன் எழுதல?
:)
cablesankar
கருத்துரையிடுக