உன் ஓவியம் கேட்டதற்கு ,
நீ
வரைந்த ஓவியங்கள் தந்தாய்!
அடி ஓவியமே...
சொன்னால் நம்புவாயா
நீ
வரைந்த ஓவியங்களில்
உன்னை மட்டுமே பார்க்க முடிகிறது !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அழகே நீ எங்கிருக்கிறாய் - வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக